மொத்த ரசிகர்களும் எதிர்பார்க்கும் தர்பார் ஸ்பெஷல்!
இயக்குனர் முருகதாஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் படம் வரும் 2020 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா...