மாநகரம், கைதி படங்களை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி திரைக்கு வருகிறது. கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக...
சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. அடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்தை ஹரி இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘அருவா’ என்று பெயர் வைத்துள்ளனர்....
ஜீவா, காஜல் அகர்வால் இணைந்து நடித்து வெளிவந்த கவலை வேண்டாம் படத்தில் அறிமுக நடிகையாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதன்பின் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மிக...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த படம் போடா போடி. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. இதன்பின் இவர் பல படங்களில் நடித்து வந்தார். விஜய், தனுஷ், விஜய் சேதுபதி,...
தளபதி விஜய் தற்போது தனது மாஸ்டர் படத்தின் டப்பிங் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில் இவருக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கி...
நடிகை மதுமிதா காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர். குழந்தை தனமாக நடிகை நளினியுடன் சின்னப்பாப்பா பெரியபாப்பா டிவி சீரியலில் கலக்கி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்டார். 50 நாட்கள்...
டிடி சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லி விடலாம். அந்த அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்றால் அதை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலுடன் இருப்பார்கள். அந்த...
முக்கிய டிவி சானலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் நடிகர் ரியோ ராஜ். இவரின் மனைவி ஸ்ருதி. இந்த ஜோடியை டிவி நிகழ்ச்சிகளில் பலரும் பார்த்திருப்பதால் அனைவரும் அறிவார்கள். சிவகார்த்திகேயனின் இரண்டாம் தயாரிப்பாக வெளியான நெஞ்சமுண்டு...
வாட்ச்மேன், கோமாளி படங்கள் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உள்ள சம்யுக்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பல்வேறு வகையான உடற்பயிற்சி அறிவுரைகளையும், உடற்பயிற்சிகளையும் பகிர்ந்து வருகிறார். இடையிடையே மாடல்...