முறையாக வரி செலுத்திய விஜய் – வருமான வரித்துறை தகவல்
பிகில் பட சம்பள விவகாரம் தொடர்பாக, கடந்த பிப்ரவரி 5-ந் தேதி நடிகர் விஜய்க்கு சொந்தமான பனையூர், சாலிகிராமத்தில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடைத்த...