Tamilstar

Category : Tamil News

News Tamil News சினிமா செய்திகள்

‘திரிஷ்யம் 2’ ரீமேக்கில் நடிக்கும் பூர்ணா

Suresh
மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திரிஷ்யம் 2-ம் பாகத்தை பிற மொழிகளிலும் ரீமேக் செய்கின்றனர். அதன்படி ‘திரிஷ்யம் 2’...
News Tamil News சினிமா செய்திகள்

மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகும் விஜய்சேதுபதியின் ரீல் மகள்

Suresh
தெலுங்கில் காதலர் தினத்தன்று வெளியான படம் உப்பென்னா. இப்படத்தை அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்தார். விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர்...
News Tamil News சினிமா செய்திகள்

‘இயற்கை’, ‘பேராண்மை’ பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை கவலைக்கிடம்

Suresh
ஷியாம், அருண்விஜய் நடிப்பில் வெளியான இயற்கை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். இதைத்தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என பல்வேறு புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் அடுத்ததாக...
News Tamil News சினிமா செய்திகள்

சின்னத்தலயுடன் புகைப்படம் எடுத்த கௌரி கிஷன்… குவியும் லைக்குகள்

Suresh
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’96’ படத்தில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன். இப்படத்தை அடுத்து விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர்...
News Tamil News சினிமா செய்திகள்

கனவுல கூட நினைக்காதது இன்று நடந்தது… சனம் ஷெட்டியின் மகிழ்ச்சி

Suresh
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. இவர் சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். தற்போது படங்களில் கவனம்...
News Tamil News சினிமா செய்திகள்

வெளியில் செல்ல பயப்படும் அஜித்தின் ரீல் மகள்

Suresh
அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்திலும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்திலும் அவருக்கு மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த...
News Tamil News சினிமா செய்திகள்

சிறுத்தை பாணியை பின்பற்றும் கார்த்தி

Suresh
பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் வந்தியத்தேவன்...
News Tamil News சினிமா செய்திகள்

சம்பளம் அதிகம் கேட்டால் பிரச்சினையாக்குகிறார்கள் – சமந்தா வருத்தம்

Suresh
நடிகர்-நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள். ஆனாலும் கதாநாயகர்கள் சம்பளத்தை ஒப்பிடும்போது தங்களின் சம்பளம் பல மடங்கு குறைவாக இருப்பதாக கதாநாயகிகள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். இந்தி நடிகைகள் அதிகபட்சமாக ஒரு படத்துக்கு ரூ.13...
News Tamil News சினிமா செய்திகள்

வரலாற்று கதை சொல்லி சூர்யாவை கவர்ந்த பிரபல இயக்குனர்

Suresh
சூரரைப் போற்று திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதையடுத்து வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் பிரபல இயக்குனர்...
News Tamil News சினிமா செய்திகள்

கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்ட ஜெனிலியா… வைரலாகும் வீடியோ

Suresh
சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ஜெனிலியா. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த ஜெனிலியா, திடீர் என்று இந்தி நடிகர் ரித்தேஷ்...