வைரலாகும் சாக்ஷி அகர்வாலின் புதிய புகைப்படங்கள்
ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால், சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். தற்போது டெடி, சிண்ட்ரெல்லா போன்ற...

