விசுவின் மகள்கள் வருவதில் சிக்கல். நாளை இறுதி சடங்கு. உடல் துரைப்பாக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விசு. கடந்த சில நாட்களாக சிறு நீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவரது...

