captain-vijayakanth-in-goat-movie update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படத்திலிருந்து விசில் போடு என்ற பஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலமாக கேப்டன் விஜயகாந்த் போன்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெங்கட் பிரபு விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை நான்கைந்து முறை சந்தித்து பேசியதாகவும் தன்னையும் நேரில் சந்தித்து பேச நேரம் கேட்டதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விஜய் மீது விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் மீதும் விஜயகாந்துக்கு பெரிய மரியாதை உண்டு.
ஆகையால் அவர் என்ன முடிவு எடுப்பாரோ அதை முடிவைத்தான் நானும் எடுத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் நிச்சயம் விஜயகாந்த் கோட் படத்தில் தோன்றுவார் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…