aishwarya-rajesh-in-latest-glamour-photos viral
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சோலோ நாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முதல் முறையாக உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறான கவர்ச்சியில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…