Brother's film will not come.. But actor Jiiva shook the arena..!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவரது நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. இயக்குனர் நிதேஷ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த ஜீவா பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது இந்த படத்தை ஜனவரி 30 ஆம் தேதிக்கு மேல்தான் வெளியிட திட்டமிட்டு இருந்ததாகவும் அண்ணன் படம் வராததால் தம்பியின் படம் வந்துள்ளதாகவும் கலகலப்பாக பேசி இருக்கிறார். இவரின் பேச்சை கேட்ட பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பொங்கலுக்கு வெற்றி படம் என்று சந்தோஷமாக பேசியுள்ளனர்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…