Categories: NewsTamil News

பிகில் ரூ 20 கோடி நஷ்டத்திற்கு தயாரிப்பாளரே கூறிய அதிரடி பதில்!

பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பையும் பெற்றது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது, அதிலும் வெளிநாடுகளில் மட்டுமே இப்படம் ரூ கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தன் யூடியூப் சேனலில் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

அதில் பிகில் படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ 20 கோடி வரை நஷ்டம் என்று கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விஜய் கால்ஷிட் பெறுவதற்கு இப்படி கூறுகிறார், ஏனெனில் பிகில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த படம் என்று அந்த பத்திரிகையாளரே பதிலும் கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து தயாரிப்பாளர் அர்ச்சனா டுவிட்டரில் அது உண்மையில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார். இதோ..

 

admin

Recent Posts

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்!

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…

38 seconds ago

“அஜித் படத்தில் இணையும் மோகன்லால்”

"அஜித் படத்தில் இணையும் மோகன்லால்" அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ ரசிகர்கள் மத்தியில்…

4 minutes ago

தெலுங்கு திரையில் வில்லனாக களம் இறங்கினார் கார்த்தி

தெலுங்கு திரையில் வில்லனாக களம் இறங்கினார் கார்த்தி கைதி-2 படம் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்நிலையில், கார்த்தி…

8 minutes ago

சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணைந்த ரம்யா நம்பீசன்.. வெளியான சூப்பர் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள்…

1 hour ago

நடிகர் தனுஷ் குறித்து மனம் திறந்து பேசிய மிருணாள் தாகூர்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருகிறார்…

2 hours ago

Toxic Official Tamil Teaser

Toxic Official Tamil Teaser , Rocking Star Yash ,Geetu Mohandas , KVN , Monster Mind…

2 hours ago