தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடன் நடிக்க வேண்டும் இவரை வைத்து படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு.
விஜய் இயக்க வேண்டும் என பல இயக்குனர்கள் போட்டி போட்டு வருகின்றனர் ஆனால் அந்த வாய்ப்பு சில இயக்குனர்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது.
இந்தநிலையில் சசிகுமார் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் தளபதி விஜய்யை சந்தித்து ஒரு சரித்திர கதையை கூறியுள்ளார். அந்த கதை விஜய்க்கும் பிடித்துப் போய் உள்ளது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க முடியாமல் போய்விட்டது.
நிச்சயம் இந்த கதையை விஜய் வைத்து இயக்குவேன் என சசிகுமார் கூறியுள்ளார்.
ஆனால் இந்த படத்திற்கு தற்போது விஜய் கால்சீட் ஒதுக்குவாரா? மாட்டாரா? இந்த படம் உருவாவதற்கு சாத்தியம் உள்ளதா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஒருவேளை இந்த சரித்திர கதை படம் ஆனால் நிச்சயம் அது வேறு ஒரு ரூபத்தில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…