Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கம்ருதீன் சொன்ன வார்த்தை,ரம்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

biggboss tamil 9 day12 promo 2

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் நானும் சூப்பர் டீலக்ஸ் ரூமில் இருந்து இருக்கேன் என கம்ருதீன் பேச வர நான் என்னோட கேம் விளையாடுறேன் புடிக்கலைன்னா விட்டுடுங்க என்று ரம்யா சொல்லுகிறார். நீ பேக்கா இருக்கிற மாதிரி இருக்கு என்று சொன்னால் நான் போய் அக்கா இருந்தா உனக்கு என்ன முதல்ல நீ யாரு எனக்கு என்று கேட்கிறார் இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.