Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வொர்ஸ்ட் பெர்பாமரான FJ மற்றும் வினோத்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

biggboss tamil 9 day 54 promo 3

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் தற்போது இந்த வாரம் நடந்த டாஸ்க் வொர்ஸ்ட் பெர்பாமராக பங்கேற்ற நபர்கள் யார் என்று தேர்வு செய்ய சொல்ல சக போட்டியாளர்கள் அனைவரும் எப்.ஜே மற்றும் வினோத் ஆகியோரை தேர்வு செய்கின்றனர்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.