Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாட்டர் மெலன் ஸ்டார் போல் நடித்துக் காட்டிய விஜய் சேதுபதி, வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

biggboss tamil 9 day 35 promo 3

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி வாட்டர் மெலன் ஸ்டார் இடம் நீங்க ஒரு ஒரு வாட்டியும் நடிப்பு அரக்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க இல்ல நீங்க உஷாரா இருக்கீங்களா நாங்க இருக்க மாட்டோமா டாஸ்க்ல விளையாட வைக்கிறது எங்களுக்கு பெரிய டாஸ்கா இருக்கு என்று சொல்ல வாட்டர் மெலன் ஸ்டார் பதில் சொல்லாமல் அமைதியாக குனிந்து கொண்டிருக்க விஜய் சேதுபதியும் அதேபோல் செய்து காட்டி சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.