biggboss tamil 9 day 3 promo 1
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடியுது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது வாட்டர் மெலன் ஸ்டார் VJ பார்வதி ஆகியோர் பெருக்கிக் கொண்டிருக்க இது மாதிரி எங்க வால்ல பண்ணாதீங்க என்று சொல்ல அதற்கு நாங்கள் எப்படி வேணா பண்ணுவோம் என சொல்லுகின்றனர் உடனே வாக்குவாதம் ஏற்பட பார்வதி எனக்கு வியானா வேலை வாங்கின விதம் பிடிக்கல நான் வேலையை ரிசைன் பண்றேன்னு சொல்லிவிட்டு வெளியே வருகிறார்.
இந்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…
https://youtu.be/QC_9eRGrkjQ?t=1
பைசன் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…