படுக்கைக்கு அழைத்ததாக கூறிய விசித்திரா.யார் அந்த நபர்? :வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த டாஸ்க் ஒன்றில் விசித்ரா தன்னை நடிகர் படுக்கைக்கு அழைத்த விஷயம் பற்றி கூறியிருந்தார். இது குறித்து நடிகர் சங்கம் உட்பட பல்வேறு புகார்கள் கொடுத்தும் எந்தவித ஆக்‌ஷனும் எடுக்கவில்லை அப்போது எனக்கு யாரும் துணையாக நிற்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

அவர் கூறிய இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. யார் அந்த நடிகர் என்ற விவாதங்களும் எழுந்து வந்த நிலையில் அது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் வயதான நடிகர் ஒருவர் தான் என சொல்லப்படுகிறது.

bigg boss vichitra in me too controversy details
jothika lakshu

Recent Posts

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

9 hours ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

9 hours ago

Coffee Day Kadhal Video Song

Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…

9 hours ago

‘பாட்ஷா 2, பேட்ட 2’ படங்களில் நடிக்க மறுத்தது ஏன்? – ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…

14 hours ago

குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை! – நடிகை வரலட்சுமி சரத்குமார்

கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…

14 hours ago

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…

14 hours ago