பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா.? முழு விவரம் இதோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து வனிதா விஜயகுமார், சினேகன், தாடி பாலாஜி, சுஜா வருணி, அபிநய் ஆகியோர் வெளியேறி உள்ளனர்.

வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் உள்ளே சென்ற நிலையில் அவரைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜூலி, அனிதா சம்பத், ஸ்ருதி, தாமரைச்செல்வி, நிரூப், சதீஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களும் மற்ற போட்டியாளர்களை காட்டிலும் சதீஷ் மிகக் குறைந்த ஓட்டங்களுடன் கடைசி இடத்தில் இருக்கிறார்.

அவருக்கு முந்தைய இடத்தில் அனிதா சம்பத் இருக்கிறார். இதனால் இவர்களில் ஒருவரை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஒருவேளை சதீஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் போன வேகத்தில் அவர் வெளியே வந்துவிட்டார் என்று சொல்லலாம். ‌‌


Bigg Boss Ultimate 6th Eviction Details
jothika lakshu

Recent Posts

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

14 hours ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

14 hours ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

15 hours ago

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

15 hours ago

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

2 days ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

2 days ago