Actress Vanitha Blast Bigg Boss Ultimate Show
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 5 வது சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற வனிதா விஜயகுமார் பாதியில் வெளியேறினார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி சரியான பாதையில் செல்லவில்லை என கூறினார். இதன் காரணமாகத்தான் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டார் என பரபரப்பை கிளப்பினார்.
இப்படியான நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை, தகாத வார்த்தைகள், ஆபாசம் என பார்ப்பதற்கு தகுதியில்லாத நிகழ்ச்சி ஆகிவிட்டது. இந்த நிகழ்ச்சி உங்களை கொன்றுவிடும் என பதிவு செய்துள்ளார்.
இவருடைய இந்த பதிவு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…