Baakiyalakshmi Serial Suchithra Fun in Auto
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நாயகியாக சுசித்ரா என்பவர் நடித்து வருகிறார். அப்பாவி பெண்ணாக குடும்பமே உலகம் என்று இருந்து வருகிறார்.
தனது மனைவிக்கு தெரியாமல் அவரை எப்படியாவது விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவுடன் சேர்ந்து வாழ்ந்த திட்டம் போட்டு வருகிறார் கோபி. இப்படி சீரியல் களம் நாளுக்கு நாள் விருவிருப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வி வேடத்தில் நடித்து வரும் கம்பம் மீனாவுடன் இணைந்து ஒரே ரீல்ஸ் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆட்டோக்குள் இவர்கள் லூட்டி அடிக்கும் இந்த வீடியோ இணையத்தில் லைக்குகளை பெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…