Bigg boss tamil 9 day 22 promo 2
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அவங்க தான் அந்த துணியை எடுத்து கையில் கொடுத்து சாரி கேட்கணும் என்று சொல்ல என்னால் கேட்க முடியாது என பார்வதி சொல்லுகிறார். அநியாயமா நடந்த விஷயத்துக்காக ஒரு நேர்மையான சாரி அப்படி கேட்கல எல்லாம் சாப்பிட மாட்டேன்னு ஒரு முடிவெடுத்தேன்னு வச்சுக்கோங்க என பேச, உடனே பார்வதியை இவங்க சாப்பாடு வச்சி தான் எல்லாமே பண்ணுவாங்க அதனால சாரி தானே உங்கள் துணிகளை கீழே வைத்ததற்கு ரொம்ப சாரி என நக்கலாக பேசுகிறார். நீங்க கேட்ட சாரி டெலிவரி பண்ணியாச்சு என சொல்லுகிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…