Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பேச வந்த கம்ருதீன்.. விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

Bigg boss tamil 9 day 21 promo 2

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஆதிரை விஜய் சேதுபதி இடம் வாட்டர் மெலன் ஸ்டார் ஆல் பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லுவதாக சொல்லுகிறார். உடனே கம்ருதீன் பேச எழுந்திருக்க நான் உங்களைக் கேட்கவே இல்லை உட்காருங்கள் என்று சொல்லுகிறார். பிறகு சுபிக்ஷா பேச கம்ருதீன் மீண்டும் சத்தியம் செய்து சொல்லுகிறார் ஆனால் விஜய் சேதுபதி அவங்க சொன்னது தான் சார் இருக்கு நீங்க சொன்னது சத்தியமாக இல்ல சார் என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.