லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என்ன செய்வார் என்ற ஆர்வம் எல்லோரிடத்திலும் இருந்தது.
இந்நிலையில் லொஸ்லியா ப்ரண்ட் ஷிப் என்ற படத்தில் கமிட் ஆனார், இதில் கிரிக்கெட் ப்ளேயர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார்.
அதோடு ஆக்ஷன் கிங் அர்ஜுனும் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது. இதை தொடர்ந்து இவரின் மிரர் செல்பி ஒன்று தான் வைரல், இதோ…
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1