நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது பாலிவுட்டில் கூட நல்ல படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.
சென்ற வருடம் இவர் நடித்து வெளிவந்த அசுரன் படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பினை பெற்று வெற்றியடைந்தது. ஆம் இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிக பெரிய வெற்றியை எட்டியது.
இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித்தின் படங்கள் செய்ய முடியாத ஒரு விஷயத்தை தனுஷின் அசுரன் படம் செய்துள்ளது.
ஆம் தமிழ் திரையுலகில் இருந்து முதன் முறையாக ஒரு படம் சீன மொழியில் ரீமேக் செய்யவுள்ளது. அது நம் நடிகர் தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் தான்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…