bigg boss actress sherin about dad death
தமிழ் சினிமாவின் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து திரை உலகில் அறிமுகமானவர் ஷெரின். விசில் படத்தில் அழகிய சுறா பாடலுக்கு ஆட்டம் போட்ட இவர் அதன் பிறகு சில படங்களில் நடித்தார்.
அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.
இந்த நிலையில் இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கடந்த வாரம் தன்னுடைய அப்பா காலமாகி விட்டதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த விஷயத்தை தனக்கு யாரும் தெரியப்படுத்தவில்லை என்று வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.
இது குறித்த பதிவு இணையத்தில் வைரலாக பலரும் ஷெரினுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…
காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…
#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…