Benefits of eating honey
தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக தேனில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. இது உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் கொடுக்கிறது. அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முடி உதிர்வை தடுத்து பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது மட்டுமில்லாமல் சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் தேன் பயன்படுகிறது.
மேலும் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் தேன் மிகவும் நல்லது.
குறிப்பாக இருமல் சளி பிரச்சனையிலிருந்து விடுபட்டு உடலுக்கு தேவையான நோயை தீர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த தேன் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…