Categories: NewsTamil News

பிக்பாஸ் ஆர்த்தியின் புது காதலர்! திருமணம் இவரோடு தானாம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஆர்த்தி. இந்நிகழ்ச்சிக்கு வரும் முன்பே ஆர்த்தி காமெடி நடிகையாக சினிமாவை கலக்கியவர்.

பிக்பாஸ் அவரின் ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்தியது எனலாம். கொரோனாவால் சினிமா வட்டாரமே வேலையை இழந்தது. இந்நிலையில் ஆர்த்தி அடுத்த ஒருவருடத்திற்கு தனக்கு ரூ 1 சம்பளம் கொடுத்தால் போதும்.

மேலும் தனக்கென சம்பளம் நியமிக்கப்பட்டிருக்கும் தொகையில் நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு படத்தில் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கண்டிசனும் போட்டார்.

அண்மையில் ஃபேஸ் அப் செயலி மூலம் ஆண்கள் தங்களை பெண் போலவும், பெண்கள் தங்களை ஆண்கள் போலவும் சித்தரித்து போட்டோவை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்த்தியும் அது போல செய்து என் புது காதலர் இவர் தான். இவரை தான் திருமணம் செய்யப்போகிறேன் எனவும், கணவர் கணேசிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

வேடிக்கையான இந்த பதிவை பலரும் ரசித்துள்ளனர்.

admin

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

4 hours ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

4 hours ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

5 hours ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

8 hours ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

8 hours ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

8 hours ago