bigg-boss-7-day-71-promo-1 video
தமிழ் சின்ன துறையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் ஐந்து வாரத்தில் கிராண்ட் பைனல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற உள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் ஒவ்வொருவரும் போட்டியாளரை துணியை குப்பை தொட்டியில் போட்டு மாமிசம் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவிக்கிறார். அர்ச்சனா நிக்சனை நாமினேட் செய்கிறார். விசித்ரா தினேஷை நாமினேட் செய்கிறார். விஷ்ணு பூர்ணிமாவை நாமினேட் செய்கிறார்.
இறுதியாக கூல் சுரேஷ் யாரோ ஒருவருடைய உடையை தரையில் போட்டு இவங்க தமிழ்நாட்டில இருக்கவே தகுதி கிடையாது என்று நாமினேட் செய்கிறார்.
இதோ அந்த வீடியோ
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…