thamirabarani-banu-with-daughter photo
தமிழ் சினிமாவில் விஷால் நடிக்கும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தாமிரபரணி. இந்த படத்தில் பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் முக்தா.
தற்போது மலையாள படங்களிலும் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வரும் இவர் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவ்வபோது சமூக வலைதள பக்கங்களில் போட்டோக்களை வெளியிட்டு வரும் முக்தா தற்போது தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்க பொண்ணு இந்த அளவுக்கு வளர்ந்துட்டாரா? இன்னமும் உங்களுடைய இளமையும் அழகும் குறையல என கூறி வருகின்றன.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor