Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாயாவை கடுப்பாக்கிய கூல் சுரேஷ்..வைரலாகும் ப்ரோமோ வீடியோ

bigg-boss-7-day-16-promo-1 video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று 16வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ள நிலையில் இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் ஸ்கூல் சுரேஷ் இன்றைய ராசிபலன் என்று சொல்லி மறைந்திருந்து பார்க்கும் மாயா இந்த பக்கம் கொஞ்சம் வாயா, ஐயோ வேண்டாம் மாயா ரொம்ப காண்டா பாக்குது என கலாய்க்க எல்லோரும் சிரிக்கின்றனர்.

பிறகு மாயா நீங்க பேசுன நிறைய விஷயம் எனக்கு பிடிக்கல என சொல்லி தனியாக சென்று கண்கலங்குகிறார்.