Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கூட்டு சேர்ந்த மாயா, பூர்ணிமா.. வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss 7 Day 12 Promo 1 video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பூர்ணிமா மாயாவுடன் எலிமினேஷன் குறித்து ‌தன்னுடைய பயத்தை வெளிப்படுத்துகிறார்.

நீயெல்லாம் இந்த வீட்டை விட்டு வெளியே போயிட்டா என்னால இருக்கவே முடியாது நானும் வெளியே வந்துடுவேன் என சொல்லும் மாயா ஜோவிகா மற்றும் யுகேந்திரனை வச்சு செய்யணும் என தன்னுடைய பிளானை கூறுகிறார்.