Bigg Boss 6 Host Details
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிகழ்ச்சி பிக் பாஸ். இவரை இங்கு சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் விரைவில் 6வது சீசன் தொடங்கப்பட உள்ளது.
ஆனால் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன், சிம்பு, சரத்குமர் அழுது ரம்யா கிருஷ்ணன் இவர்களில் யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்தது.
இப்படியான நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியில் திளைத்து கொண்டிருக்கும் கமல்ஹாசனை தொடர்பு கொண்டு விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசன் குறித்து கேட்டதற்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க போவது உறுதியாகி உள்ளது. விரைவில் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…