தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
நிகழ்ச்சி என்பது நாட்களைக் கடந்து விட்ட நிலையில் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 20 தினங்களே உள்ளது. மேலும் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.
அதோடு இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் விசித்ரா, விக்ரம் மற்றும் ரவீனா என மூவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் ஆரம்ப முதலே தொடர்ந்து விசித்ரா அதிகமான ஓட்டுக்களுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறார். அவரைத் தொடர்ந்து ரவீனா இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ச்சியாக மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறார் விக்ரம்.
ரவீனா மற்றும் விக்ரம் இடையே கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசம் இருப்பதால் நிச்சயம் விக்ரம் வெளியேறவே வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வார வெளியேற்றம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.
Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari…
Reengara Lyric Video | Nooru Sami | Vijay Antony | Anurag Kulkarani | Balaji Sriram…
டியூட்’, ‘கர’ உள்ளிட்ட தமிழ் படங்கள் மூலம் கவனம் பெற்ற மமிதா பைஜூ, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும்…
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர்…
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன…
தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு பதவிப்…