தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் என்பது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வாரம் முழுவதும் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் ரவீனாவின் அம்மா வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
பயங்கர கோபத்தோட வந்தேன் அப்படியே அரையனும்னு தோணிச்சு என்று அதிர்ச்சி கொடுக்கிறார். எல்லாத்துக்கும் அம்மா பர்மிஷன் கொடுத்துட்டாங்கன்னு சொல்ற என கேள்வி மேல் கேள்வி கேட்டு ஷாக் கொடுக்கிறார்.
இது ஒரு பக்கம் மணி ஏதாச்சு திட்டினார்கள் என்றால் காலில் விழுந்து விட வேண்டியதுதான் என்று விஷ்ணுவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு ரவீனா மணியிடம் கதை முடிந்தது என சைகையில் கூறுகிறார்.
தனியா உட்க்காந்து பேச இங்க வரல முதல்ல தனியா உட்க்காந்து பேசுறதை விடு என திட்டுகிறார்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…