கண்ணம்மா பிறந்தநாள் விழாவில் பாரதியை தடுக்க முடிவெடுத்த சௌந்தர்யா.. பரபரப்பான திருப்பங்களுடன் பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவுக்கு மேக்கப் போட்டு வந்த பிறகு அவரைப் பார்த்த லட்சுமி கட்டி பிடித்து கண் கலங்குகிறார். எதுக்கு இப்ப அதுவரை எனக் கேட்க இப்பதான் எனக்கு அப்பா வருவார் என்று நம்பிக்கையே வந்து இருப்பேன் என சொல்வதை கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இந்த பக்கம் பாரதி அம்மாவைக் கூட்டிக் கொண்டு காரில் எங்கேயோ செல்ல அம்மா சமையல் அம்மா வீட்டுக்கு போகணும் என சொல்வதை கேட்டு பாரதி கொஞ்சம் அமைதியா வா ஹேமா. இறங்கும்போது உனக்கே தெரியும் நாம எங்க போறோம்னு என சொல்கிறார்.

இந்த பக்கம் சௌந்தர்யா வருத்தமாக இருப்பதைப் பார்த்த அவரது கணவர் என்ன விஷயம் எனக் கேட்க கண்ணம்மா ஹேமாவைப் பற்றிய உண்மையை சொல்லப் போவதாக கூறி அதை அவரிடம் சொல்ல அவரும் அதிர்ச்சி அடைகிறார். பிறகு சொல்லட்டுமே ஹேமாவுக்கு அப்பா அம்மா ரெண்டு பக்கமும் கிடைக்கட்டும் என சொந்த புரியாம பேசாதீங்க. கண்ணம்மா அப்படி சொன்னா பிரச்சனை இன்னும் பெருசாக தான் மாறும். இதுவரைக்கும் ஹேமா மேல பாசமா இருக்கற பாரதி அவ கண்ணம்மாவோட பொண்ணுனு தெரிஞ்சதும் எப்படி மாறுவானு தெரியாது, ஒன்பது வருஷம் முன்னால் மட்டும் தான் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கான். இந்த விஷயம் தெரிந்தால் அவன் சுக்குநூறாக உடைந்து போய் விடுவான் என்று சொல்கிறார்.

எனக்கு தெரிஞ்சு இப்போதைக்கு பாரதி இங்க வராமல் இருக்கறதுதான் நல்லது. அதுக்காகத்தான் அவனுக்கு போன் பண்ணினேன் ஆனால் அவன் போனை எடுக்கவில்லை. இப்போ ஸ்விட்ச் ஆஃப் என வருகிறது என சொல்கிறார்.

இன்னொரு பக்கம் லட்சுமி தன்னுடைய தாத்தாவிடம் எங்க அப்பா எப்படி இருக்காரு ஹைட்டா குள்ளமா என விசாரிக்கிறார். அவர் கார் வச்சுட்டு இருக்கிறாரா என கேட்க 3 கார் வைத்து இருக்காரு என சொல்வதை கேட்டு மகிழ்ச்சி அடைகிறார். இன்னொரு பக்கம் கண்ணம்மா பாரதி எப்படியாவது வந்துவிட வேண்டும் என தெருவையே பார்த்துக் கொண்டு கடவுளை வேண்டிக் கொள்கிறார். லட்சுமி விளக்குகளை ஏற்றி வாசலை அலங்கரிக்கிறார்.

பிறகு கண்ணம்மா மேலே வந்ததும் அவரிடம் அவருடைய அப்பா மாப்பிள வந்துட்டு வேற எனக் கேட்க தெரியலப்பா வருவார் என்று நம்பிக்கை இருக்கு என கூறுகிறார். யாருடைய நம்பிக்கை ஜெயிக்கத் என்று பார்க்கலாம் என சௌந்தர்யா சொல்ல இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌‌ ‌‌ ‌‌

Bharathi Kannamma Serial Episode Update 22.02.22
jothika lakshu

Recent Posts

விஜய் தேவர் கொண்டா,ராஷ்மிமா திருமணம்? வெளியான லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவர கொண்டா. அதேபோல் தெலுங்கு தமிழ் என இரண்டிலும் முன்னணி…

2 hours ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சூர்யா கொடுத்த பதிலடி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

2 hours ago

விஜயா எடுத்த முடிவு, அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி…

2 hours ago

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலின் டியூன் குறித்து மனம் திறந்து பேசிய ஏ ஆர் ரகுமான்..!

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…

20 hours ago

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…

1 day ago

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா?

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’…

1 day ago