பாரதியை பாராட்டிய குடும்பத்தினர்.. வெண்பாவின் அம்மாவால் கடுப்பான கண்ணம்மா.. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

வெண்பாவை அழைத்துப் பேசிய பாரதி வெண்பா நான் உனக்காகத்தான் பத்து வருடமாக காத்திருக்கிறேன் என திரும்பத் திரும்ப சொல்லியும் இதுக்குப் பேர் காதல் இல்லாமல் வேறு என்ன என கேட்க பாரதி நீ முதலில் கற்பனை உலகத்திலிருந்து வெளியே வா நான் உன்னை தோழியாக மட்டும்தான் பார்த்தேன். என்றைக்குமே உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் நினைப்பதே கிடையாது என கூறுகிறார். நீ கண்ணம்மாவை டிரஸ் பண்ணுவியா மாட்டியா என வெண்பா கேட்க அது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை நான் அவளை விவாகரத்து பண்றேன் இல்ல கேசை வாபஸ் வாங்கி அவளோட சேர்ந்து வாழறேன் அது உனக்கு எதற்கு? ஆனா உன்ன கல்யாணம் பண்ணிக்கணும் மட்டும் கனவுல கூட நினைக்காத என சொல்கிறார். எனக்கு பிடிச்சதே அடையாமல் விட மாட்டேன் அப்படி இல்லன்னா அது யாருக்கும் கிடைக்கக்கூடாது என வெண்பா மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்.

இந்த பக்கம் வெண்பாவின் அம்மா எங்கேயோ சென்று கொண்டிருக்க அந்த நேரத்தில் எதிரில் கண்ணம்மா வர டிரைவர் தவறான பாதையில் சென்று மோதுவது போல சென்று விடுகிறார். இதனால் பதறிய கண்ணம்மா மாவு பாக்கெட்களை தூக்கி வீசி கீழே விழுந்து விடுகிறார். ஷர்மிலா மன்னிப்பு கேட்காமல் 2000 ரூபாய் நோட்டை தூக்கிக் கொடுத்த கடுப்பான கண்ணம்மா அந்த பணத்தை மீண்டும் அவரிடமே கொடுத்து பெட்ரோல் போட்டுக்கங்க என சொல்கிறார். நான் புகாரிக்கு கொழுப்பு ஜாஸ்தி அதை விட சுயமரியாதை ஜாஸ்தி என சர்மிளா சொல்கிறார்.

இந்த பக்கம் பாரதி ஹாஸ்பிடலுக்கு அப்பா அம்மாவோடு வந்திருந்த விக்ரமிற்கு ஹாஸ்பிடல் அதைச் சுற்றி காண்பிக்கிறார். அப்போது ஒருவர் அங்கு வந்து பாரதிக்கு நன்றி சொல்லி அவரது காலில் விழுகிறார். என் பொண்டாட்டிய நீங்க தான் காப்பாற்ற நீங்க நீங்க இல்ல நான் அவன் இல்லை இல்லை என கண் கலங்குகிறார். பிறகு அகிலன் அப்பாவுக்கு போன் செய்து சிறந்த மக்கள் நலன் மருத்துவருக்கான விருது வழங்கப் போவதாக கூறுகிறார்‌. செய்தியில் இந்த தகவல் வந்து இருப்பதாக சொல்கிறார். விஷயம் தெரிந்ததும் பாரதியின் அப்பா அம்மா விக்ரம் உட்பட அனைவரும் பாரதியை பாராட்டுகின்றனர்.

இந்த பக்கம் ஷர்மிளா கண்ணம்மாவை டென்ஷனில் இருக்கேன் அப்போது வெண்பா வர அவரிடம் பாரதியை பார்க்கப்போன என்னாச்சு என கேட்கிறார். வெண்பா திருதிருவென முழிக்க இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது

Bharathi Kannamma Serial Episode Update 12.04.22
jothika lakshu

Recent Posts

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…

4 hours ago

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா?

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’…

4 hours ago

‘பூக்கி” படத்தில் முதல்முறையாக… மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி

'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…

4 hours ago

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…

4 hours ago

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்​கிரி, வில்​லு, கந்தசாமி உள்பட பல…

4 hours ago

காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகும் காதலர் தினம் திரைப்படம்.. வெளியான சூப்பர் தகவல்.!!

பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது காதலர் தினத்தை ஒட்டி…

4 hours ago