Bharathi Kannamma Next Episode Promo Video
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் சந்தேகத்தின் காரணமாக பாரதி கண்ணம்மாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவரையும் எப்படியாவது ஒன்று சேர்த்து விட வேண்டும் என சௌந்தர்யா போராடி வருகிறார்.
இந்த நேரத்தில் ஹேமா மற்றும் லட்சுமியால் இது சாத்தியமாக உள்ளது என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஹேமா பாரதிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணனும் என முடிவெடுத்து இருக்கும் நிலையில் தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த ப்ரோமோ வீடியோவில் ஹேமா ஸ்கூலில் லட்சுமியை அழைத்து உனக்கு அப்பா இல்ல எனக்கு அம்மா இல்ல இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சா என்ன என கேட்கிறார். லட்சுமி பதில் என்னவாக இருக்கப்போகிறது? என்ற ட்விஸ்ட்டோடு இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில்,…
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம், தற்போது…
Amarkalam Re-Release Official Trailer | Ajith Kumar & Shalini | April 24 | Sparrow Cinemas
Breakfast (Accept the reality) – Trailer | G V Prakash Kumar | Ar. Gandhi Krishna…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள “29” திரைப்படம்,…