bhagyalakshmi-serial-actress-real-video update
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக திகழும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
தற்போது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பு மற்றும் காமெடி கலந்து சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் பாக்கியா கதாபாத்திரத்தின் மூலம் பல இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்திருக்கும் நடிகை சுஜித்ராவின் லேட்டஸ்ட் ரிலீஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர், இந்த சீரியலில் எழிலின் காதலியாக அமிர்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரித்திகா உடன் இணைந்து தளபதி விஜயின் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு செமையாக டான்ஸ் ஆடி இருக்கிறார். இதனை நடிகை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த ரீல்ஸ் வீடியோவை பார்த்து வியந்து போன ரசிகர்கள் பாக்யாவா இது என்ற கேள்வியுடன் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…