தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெறுகின்றன.
இந்த 2023 முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமல்லாது அறிமுக இயக்குனர்களின் இயக்கத்தில் வெளியான பல படங்கள் வெற்றிவாகை சூடியுள்ளன.
அந்த வகையில் இந்த 2023 அறிமுக இயக்குனர்கள் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்ட 11 படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. குட் நைட்
2. அயோத்தி
3. போர் தொழில்
4. பார்க்கிங்
5. டாடா
6. யாத்திசை
7. அஸ்வின்ஸ்
8. டி ரிட்டர்ன்ஸ்
9. கிடா
10. ஜோ
11. கண்ணகி
இந்த 11 படங்களில் உங்களது பேவரைட் எது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க
