பூசணிச் சாறுவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்று பூசணிக்காய். இது நீர்ச்சத்து நிறைந்த காய் என்பதால் இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. குறிப்பாக பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.
தொடர்ந்து பூசணிச் சாறு குடித்து வரும்போது அது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. மேலும் ரத்த சோகை மற்றும் உடல் பலவீனத்திலிருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது.
எனவே பூசணிச்சாறு குடிப்பதன் மூலம் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…