Tamilstar
Health

பூசணி விதையில் இருக்கும் நன்மைகள்..!

பூசணி விதையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக பூசணி விதையில் எண்ணற்ற, ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. பூசணி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

புற்றுநோய் செல்களை அழிக்கவும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டும் இல்லாமல் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த பூசணி விதையை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.