குங்குமப் பூ என்பதை பலரும் வாங்கிப் பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் அது என்னவென்று பலருக்கும் தெரியாது. காஷ்மீரில் விளையும் ஒரு வகைப் பூக்களின் தண்டுதான் இந்த குங்குமப் பூ.
இது செம்மஞ்சள் நிறம் உடையது. உண்மையான குங்குமப் பூ ஒன்றிரண்டை நீரில் போட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் செம்மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
மேலும் இதற்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் குங்குமப் பூவிற்கு உள்ளதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருவுற்ற பெண்கள் குங்குமப் பூவை 5 ஆம் மாதம் முதல் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாயின் இரத்தம் சுத்தமடைவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துகளும் கிடைக்கும்.
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…