Categories: Health

இளநீரில் இருக்கும் நன்மைகள்..

இளநீர் குடிப்பதனால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

இளநீர் பொதுவாக அனைவராலும் விரும்பி குடிக்கும் ஒன்று. இதில் இயற்கையாகவே பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது.

பொதுவாக நம் உடலில் மாரடைப்பு வரவும் பக்கவாதம் வரவும் முக்கிய காரணமாக இருப்பது உயர் ரத்த அழுத்தம்.

இப்படி உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீரை குடிப்பது சிறந்தது. ஏனெனில் இளநீர் நச்சு நீக்கும் பானம் என அறியப்படுகிறது. இருப்பினும் உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து சாப்பிடுபவர்கள் இளநீரை தவிர்ப்பது சிறந்தது.

இதய நோய்களை கட்டுப்படுத்த இளநீர் மிகவும் உதவுகிறது. நம் உடலில் நீர் சத்தை தக்க வைத்துக் கொள்ள இளநீர் பெரும் அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நம் உடலில் நீர் சத்தை தேக்கி வைத்துக் கொள்ள இரவில் ஒரு டம்ளர் இளநீரை குடித்தால் இது உடலில் அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றி நீர்ச்சத்தை தக்க வைத்து நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

இது மட்டும் இல்லாமல் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீரை இரவில் சாப்பிடுவதன் மூலம் இருக்கும் சத்துக்கள் இரவு முழுவதும் உடலில் வினைபுரிந்து நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

மேலும் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 12 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் இளநீர் குடிப்பதன் மூலம் முடி வளர்வது மட்டுமில்லாமல் சருமத்திற்கும் நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

jothika lakshu

Recent Posts

Machakalli Lyrical Video

Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran

3 hours ago

சமூக வலைதளங்களில் இருந்து விலகியது ஏன்? மனம் திறந்த ஐஸ்வர்யா லட்சுமி!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…

4 hours ago

பாலா இயக்கத்தில் விஜய் சேதுபதி.. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய கூட்டணி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…

4 hours ago

ஜெயிலர் 2 சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…

4 hours ago

டோரதி மனதில் ஆழமாகப் பதிந்தது.. படக்குழுவை பாராட்டிய மாரி செல்வராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…

4 hours ago

சிபிராஜ் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம்.. ரசிகர்களிடம் ஆதரவு கேட்ட நடிகர்

தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…

4 hours ago