இலந்தை பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அனைவரும் அறியப்படும் பழங்களில் ஒன்று இலந்தை பழம். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் பல்வேறு மருத்துவ குணங்களும் இருக்கிறது. அதனைக் குறித்து பார்க்கலாம்.
இந்த பழத்தை சாப்பிடும் போது எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலுவை ஏற்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மட்டும் இல்லாமல் இது உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. குறிப்பாக ரத்த சிவப்பணுக்களை அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் உடலுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்துக்களையும் அறிந்து இலந்தை பழத்தை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.