சன் டிவியில் பீஸ்ட் team பங்கேற்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.

பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், கிங்ஸ்லி எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறவில்லை என அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக தளபதி விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.

தற்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது யார் என தெரியவந்துள்ளது. சன்டிவி குடும்பத்தை சேர்ந்த தொகுப்பாளர் யாராவது தொகுத்து வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியை இயக்குனர் நெல்சன் அவர்களே தொகுத்து வழங்க உள்ளார் என தெரியவந்துள்ளது.

நெல்சன் திலீப் குமார் பொதுவாகவே குசும்பு அதிகமென்பதால் அவர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் செம கலக்கலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Beast Special Show Host Details
jothika lakshu

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

9 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

9 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

9 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

9 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

9 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

9 hours ago