Venkat Prabhu Review on Valimai Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து லாபம் பார்த்தது. ஸ்டன்ட் காட்சிகள் படு பிரமாதமாக இருந்ததாக பலரும் பாராட்டி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மன்மதலீலை படத்தின் புரமோஷனுக்காக வெங்கட்பிரபு அளித்த பேட்டி ஒன்றில் வலிமை படம் திருப்தி தரவில்லை, ஏமாற்றத்தை கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார். படம் நன்றாக இருந்தது ஸ்டண்ட் காட்சிகள் வேற லெவலில் இருந்தன. ஆனாலும் வினோத்தின் முந்தைய படங்கள் பூர்த்தி செய்த எதிர்பார்ப்பை வலிமை திரைப்படம் செய்யவில்லை என கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலு அஜித்துக்காக மங்காத்தா-2 கதை ரெடி எனவும் அஜித் ஓகே சொன்னால் உடனே இயக்க தயார் எனவும் வெங்கட்பிரபு ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…