Beast Movie Record in Karnataka
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. விஜய் படத்தோடு கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது.
உலகமே இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் கர்நாடகாவில் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது. இப்படியான சூழ்நிலையிலும் பீஸ்ட் திரைப்படம் கர்நாடகாவில் முன் பதிவில் மூலம் 30 லட்சம் வசூலை எட்டி உள்ளது.
தமிழ் நடிகர்களை பொறுத்தவரையில் அஜித், ரஜினியின் கோட்டையாக இருந்து வரும் கர்நாடகாவில் விஜய் திரைப்படம் இப்படி ஒரு சாதனையை படைத்தது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…
மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…