நான் கடவுள் படம் விவகாரத்தில் அஜித்தை அடித்தாரா பாலா? வைரலாகும் பதிவு

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் உருவாக இருந்து பின்னர் இவர் தவறவிட்ட படங்கள் சில உண்டு. அப்படியான படங்களில் மிக முக்கியமான ஒன்று தான் நான் கடவுள். பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான இந்த படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தது அதுதான். இதற்காக அஜித் அவர்களும் முழுவீச்சில் தயாராகி இருந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பின்னர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

பாலா மற்றும் அஜித் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்தது. இந்த பிரச்சனையில் பாலா அஜித்தை ரூமிற்கு அழைத்துச் சென்று அடித்ததாக கூட சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இது குறித்து பேட்டி ஒன்றில் பாலாவிடம் கேட்கையில் நான் அஜித்தை அடித்ததாக வெளிவந்த தகவல்கள் எல்லாம் பத்திரிக்கையாளர்களின் கற்பனை. நான் அஜித்தை அடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அப்போது என்னதான் நடந்தது என மீண்டும் தொகுப்பாளர் சங்கீதா கேள்வி எழுப்ப இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என பதிலளித்துள்ளார். இவருடைய இந்த பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Director Bala About Issues With Ajith
jothika lakshu

Recent Posts

அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கும் ‘சேயோன்’

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து…

18 hours ago

மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் ‘துரந்தர்-2’

ரூ.2000 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

19 hours ago

75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி!

75 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா…

19 hours ago

அவர் அரசியலுக்கு வந்தபோது, அவரை பலர் நம்பவில்லை – இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி

“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை…

20 hours ago

பிரபல நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் மரணம்!

கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்…

20 hours ago

Verappa Extended Lyric Video

Verappa Extended Lyric Video | Suriya's Karuppu | RJ Balaji | ‪Sai Abhyankkar‬ | Dream…

21 hours ago