Categories: NewsTamil News

தளபதி 66 படத்தில் இருந்து விலகிய பிரபல இயக்குனர் காரணம் என்ன தெரியுமா..? வைரலாகும் தகவல்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியில் உருவாகும் படத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடிக்கிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

படத்தில் வசனம் எழுதும் இயக்குனராக தமிழ் சினிமாவை சேர்ந்த ராஜமுருகன் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அவர் படத்தின் பூஜையில் பங்கேற்காததால் இந்த படத்தில் அவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி எழுந்தது.

ராஜூமுருகன் அடுத்ததாக கார்த்தியை வைத்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க தயாராகி வருகிறார். இதன் காரணமாக அவர் தளபதி 66 படத்திலிருந்து விலகிக் கொண்டு உள்ளார்.

மேலும் அவருக்கு பதிலாக தான் பாடலாசிரியர் விவேக் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பூஜையில் விவேக் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Director Raju Murugan Quit From Vijay 66
jothika lakshu

Recent Posts

சினிமா முதல் அரசியல் வரை.. முதல்வர் விஜய் வாழ்வில் கடந்து வந்த பாதை – ஓர் பார்வை!

1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…

5 hours ago

சிவகார்த்திகேயன் எச்சரிக்கை

நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக அவரது தயாரிப்பு நிறுவனமான Sivakarthikeyan Productions எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் சினிமாவின்…

5 hours ago

6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் சிலந்தி 2!

சிலந்தி 2 படத்தின் மூலம் இயக்குநர் ஆதிராஜன் மற்றும் நடிகை மாளவிகா மேனன் கூட்டணி மீண்டும் இணைகிறது. 2008ஆம் ஆண்டு…

5 hours ago

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட ரிலீஸ் தேதி!

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கிய ‘பாலன்: தி பாய்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Manjummel Boys படத்தின்…

5 hours ago

சாலை விபத்தில் நடிகர் பரத் காந்த் உயிரிழப்பு

பரத்காந்த் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக…

6 hours ago

Karuppu Tamil Trailer

Karuppu Tamil Trailer | Suriya | RJ Balaji | Trisha | ‪Sai Abhyankkar‬ | Dream…

23 hours ago