Beast Loss Details in Telugu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இந்த திரைப்படம் தெலுங்குவில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
நெல்சன் இயக்கும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியானது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த டார்க் காமெடி இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்தது.
இதன் காரணமாக தெலுங்குவில் படத்திற்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை. தெலுங்குவில் படத்தில் ஷேர் ரூ 14.5 கோடியாக இருந்த நிலையில் ரூ 7.22 கோடி தான் கிடைத்துள்ளது.
இதனால் தெலுங்குவில் இப்படத்திற்கு 3 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…