அரபிகுத்து பாடல் பற்றிய உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்..வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான டீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்தாலும் இந்த படத்தின் ரிலீஸ்க்கு முன்பாக வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. ‌

அதில் ஒன்றுதான் அரபிக் குத்து. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வழிகளில் இந்த பாடல் வெளியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் இந்த பாடலை முழுமையாக நான் எழுதவில்லை என கூறியுள்ளார். அனிருத் அரபி வார்த்தைகளை சேர்த்து பாட்டு பாடி அதை எனக்கு அனுப்பியிருந்தார்.

அதில் சில வார்த்தைகளை மட்டும் நீக்கி நான் தமிழ் வார்த்தைகளை சேர்த்துக் கொடுத்தேன் அவ்வளவுதான் நான் செய்தது மற்றபடி இது முழுக்க முழுக்க அனிருத் பாட்டு என தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan About Arabic Kuthu
jothika lakshu

Recent Posts

Beep Tamil Trailer

Beep Tamil Trailer | Raaghav, Yamini, Prerna, Priya, Nithish | Crime Drama | Mind Bending…

2 hours ago

Arugey Arugey Lyrical Video

Arugey Arugey Lyrical Video | I'm Game | Dulquer Salmaan, Kayadu Lohar | Armaan Malik,…

2 hours ago

டி.சி திரைப்பட விமர்சனம்

தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…

1 day ago

டேர் டெவில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ.180 கோடி வியாபாரமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…

1 day ago

இளம் கிரிக்கெட் வீரருடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்!

‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…

1 day ago

சம்பளம் மட்டுமல்ல… செல்வாக்கிலும் கெத்து! இந்தியாவின் டாப் 10 நடிகைகள்!

திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…

1 day ago